Mullu seetha palam for sale soursop fruits
1 கப் ( 225 கிராம்) அளவு முள் சீத்தாப்பழத்தில் உள்ள சத்துக்களாக, அமெரிக்க
உணவுத்துறை தெரிவித்து உள்ளதாவது....
1 கப் ( 225 கிராம்) அளவு முள் சீத்தாப்பழத்தில் உள்ள சத்துக்களாக, அமெரிக்க
உணவுத்துறை தெரிவித்து உள்ளதாவது....
- கலோரிகள் : 148
- கொழுப்பு : 0.7 கிராம்
- சோடியம் : 31.75 மில்லிகிராம்
- கார்போஹைட்ரேட்ஸ் : 37.9 கிராம்
- நார்ச்சத்து : 7.4 கிராம்
- சர்க்கரை : 30.5 கிராம்
- புரதம் : 2.3 கிராம்
- வைட்டமின் சி : 46.4 மில்லிகிராம்
- பொட்டாசியம் : 626 மில்லிகிராம்.
Last edited by a moderator: