vsrherbals
Member
நண்பர்களுக்கு வணக்கம். எனது பெயர் V.S.ராஜன், நாமக்கல், தமிழ்நாடு. OHECTA ( Organic Herbal Cultivators & Traders Association ) என்ற அமைப்பினை உருவாக்கியுள்ளோம். மூலிகை வளர்ப்பு, சந்தைப்படுத்துதல், மூலிகை கொள்முதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம்.
தற்பொழுது தமிழ்நாடு முழுவதும் மூலிகை சேகரிப்பு மையங்களை ( OHECTA HERBAL WILD COLLECTION CENTERS )அமைத்து வருகின்றோம். விருப்பமுள்ள நபர்கள் தொடர்பு கொள்ளவும். Whatsapp 9965251176. vsrherbals@gmail.com
தற்பொழுது தமிழ்நாடு முழுவதும் மூலிகை சேகரிப்பு மையங்களை ( OHECTA HERBAL WILD COLLECTION CENTERS )அமைத்து வருகின்றோம். விருப்பமுள்ள நபர்கள் தொடர்பு கொள்ளவும். Whatsapp 9965251176. vsrherbals@gmail.com