thirumoorthi93
New Member
வணக்கம்,
என்னுடைய பெயர் திருமூர்த்தி, நான் ஒரு பட்டதாரி இருந்தாலும் எனக்கு விவசாயம் செய்ய ஆர்வம் உள்ளது. எனக்கு மாடு & ஆட்டு பன்னை அமைக்க உள்ளேன். அதற்கு என்க்கு சில அலோசனை தேவைப்படுகிறது.