Wanted : Jasmine | आवश्यकता: चमेली
தமிழக விவசாய நண்பர்களே,
எங்களது வாடிக்கையாளருக்கு மருந்துகள் அடிக்காமல் இயற்கை முறையில் வளர்க்கப்பட்ட, நல்ல மணமும், நிறமும் கொண்ட தரமான மல்லிகை மலர்கள் மற்றும் மொட்டுக்கள் நிலையான தகுந்த விலையில், தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார அருகாமை...